ஸ்தாபன பிரிவு
இபலோகம பிரதேச சபைக்கு வருவது எவ்வாறு ?
- அனுராதபுரத்தில் இருந்து தலாவ சந்திக்கு வந்து கெக்கிரவையை நோக்கி 25 கிலோமீட்டர் வரும்போது இபலோகம குஞ்சிகுளம் கிராமத்தில் அமைந்துள்ளது
வியாபார பெயர் பதிவின் போது உரிமையாளர் வருகை தர வேண்டுமா ?
- இதன் போது சம்பந்தப்பட்ட வியாபார உரிமையாளர் கட்டாயம் சமூகமளிப்பதுடன் தேசிய அடையாள அட்டையையும் கொண்டு வருதல் வேண்டும்.
மரணமடைந்தவரின் வங்கிக்கணக்கு மற்றும் அடகு வைத்த பொருட்கள் சம்பந்தமான வேலைகளை செய்வதற்கு எடுத்து வரவேண்டிய ஆவணங்கள் என்ன ?
- மரணித்தவரின் இறப்பு சான்றிதல்
- விண்ணப்பதாரிக்கு தேவையான ஆவணங்கள் (பிறப்பு சான்றிதல், திருமண சான்றிதல்)
- வேறு அங்கத்தவர்கள் இருப்பின் விண்ணப்பதாரிக்கு பணம் அல்லது பொருள் கொடுபதட்கு மறுப்பு தெரிவிக்காத வாக்குமூலம்
- தேசிய அடையாள அட்டை
சமூக சேவை பிரிவு
கர்ப்பினி தாய்களுக்கு வழங்கப்படும் 20,000/= போசனை கொடுப்பனவை பெற்று கொள்வது எவ்வாறு ?
- கற்பமாகி 3 மாதங்களுக்கு முன்னர் பங்குகொண்ட பரிசோதனை செய்த பிரதேச செயலாளர் காரியாளங்களில் ஆரம்பகால குழந்தைப்பருவ அபிவிருத்தி உத்தியோகித்தர் அல்லது இந்த பரிசோதனைகலை செய்யும் உத்தியோகித்தரிடம் அட்டை ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டும்
கல்வி உதவிகளை யாருக்கு பெற்றுக்கொள்ள முடியும் ?
- தந்தையை இழந்த அல்லது குணப்படுத்த முடியாத அங்கவீனம் இருப்பின், அச்சிறுவர்களுக்கு புலமைபரிசில் பெற்றுக்கொள்ள முடியும்
அரச சார்பற்ற நிறுவனங்களை பதிவு செய்வது எவ்வாறு ?
- ஆரம்பமாகி ஒரு வருடம் பூர்த்தியான அரச சார்பற்ற நிறுவனங்களின் ஆவணங்கள் பெறப்பட்டு பதிவு செய்து கொடுக்கப்படும்
சமுர்த்தி கொடுப்பனுவுகளை புதிதாக பெற்றுக்கொள்ள முடயுமா?
- புதுபயனாளிகள் தெரிவு செய்யபடாதவிடத்து மீள்பரிசோதனை மனு பெற்றுக்கொள்ளபடும்
மேலதிகமான மாவட்ட பதிவாளர் பிரிவு
பிறப்புசன்றிதல், திருமணசான்றிதல் அல்லது இறப்பு சான்றிதல் பெற்றுகொள்ளுவது எவ்வாறு ?
- பிறப்புசன்றிதல், திருமணசான்றிதல் அல்லது இறப்பு சான்றிதல் இலக்கத்தை அறிந்தால் 100 /= செழுத்தி சான்றிதல் பெற்றுகொள்ளலாம்
- பிறப்புசன்றிதல், திருமணசான்றிதல் அல்லது இறப்பு சான்றிதல் இலக்கத்தை அறியாவிட்டால் 200 /= செழுத்தி சான்றிதல் பெற்றுகொள்ளலாம்
- இங்கு இலங்கையில் எந்த மாவட்டத்திலும் நடைபெற்ற பிறப்புசன்றிதல், திருமணசான்றிதல் அல்லது இறப்பு சான்றிதல் போன்றவற்றை அனுராதபுர மாவட்டத்தில் கெகிரவா, திறப்பனே, நேகனஹிற நுவரகம்பலாத போன்ற பிரதேச செயலகத்தில் பெற்றுகொள்ளலாம்
பிறப்பு பதிவை மேட்கொள்வது எப்படி ?
- சாதாரன பிறப்பொன்றை பதிவு செய்வது தொடர்பாக பிறக்க 3 மாதங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட வலயத்தில் பிறப்பு சன்றிதல் பதிவாளரிடம் பதிவு செய்யமுடியும்
- 3 மாதங்களுக்கு பின்பு பிறப்பு சன்றிதல் பதிவு செய்வதற்காக மாவட்ட பதிவாளரை சந்திக்கவும்
විශ්රාම වැටුප් අංශය
සිවිල් විශ්රාමිකයා මිය ගිය පසු වැන්දඹු අනත්දරු විශ්රාම වැටුප සාදා ගන්නේ කෙසේද?
- පළමුව විශ්රාමිකයාගේ මරණ සහතිකය ලබා ගෙන විශ්රාම වැටුප නතර කිරීම.
- වැඩිපුර මුදලක් තිබේ නම් එය ගෙන්වා ගැනීමට බැංකුවට ලිපි දැමීම.
- පසුව අදාල පුද්ගලයා පහත සඳහන් ලිපි ලේඛන රැගෙන එන ලෙස දැනුම් දීම.
- විශ්රාමිකයාගේ මරණ සහතිකයේ මුල් පිටපත
- වැන්දඹුවගේ උප්පැන්න සහතිකයේ මුල් පිටපත
- විවාහ සහතිකයේ මුල් පිටපත
- වැන්දඹුවගේ බැංකු පොතේ ඡායා පිටපතක්
- වැන්දඹුවගේ හැදුනුම්පතේ ඡායා පිටපතක්
- වැන්දඹු අනත්දරු කාඩ්පතේ ඡායා පිටපතක් හෝ වැන්දඹු අනත්දරු අංකය
- ග්රාම නිලධාරි විසින් සහතික කරන ලද පාස්පෝට් ප්රමාණයේ වර්ණ ජායාරූපයක්
- ඉහත ලියවිලිවල ඡායාපිටපත් සියල්ල ග්රාම නිලධාරී විසින් සහතික කල යුතුය.
- අනතුරුව ඔවුන් අදාල තොරතුරු ලබා දුන් පසු ලිපිගොනුව රැගෙන වැන්දඹු අනත්දරු විශ්රාම වැටුප සෑදීමට අවශ්ය කටයුතු කිරීම.
විශ්රාමිකයින්ගේ විශ්රාම වැටුප නතර කර ඇත්තේ ඇයි?
- අදාල වර්ෂය සඳහා ජීවිත සහතිකය ලබා නොදීම නිසා විශ්රාම වැටුප නතර කිරීම.
- විශ්රාමිකයා පැමිණි පසු ජීවිත සහතිකය ලබා දීම හා ග්රාම නිලධාරී මහතා ලවා සහතික කර රැගෙන එන ලෙස පැවසීම.
- පසුව නැවත ජීවිත සහතිකය භාර දුන් පසු විශ්රාම වැටුප යාවත්කාලීන කිරීම.
වැන්දඹුව මියගිය පසු විශ්රාම වැටුප උරුමකරුවන්ට ගෙවන්නේ නැත්තේ ඇයි?
- වැන්දඹු අනත්දරු විශ්රාම වැටුප් පනතට අනුව වැන්දඹු අනත්දරු විශ්රාම වැටුප් මුදලට හිමිකම් ලැබූ පුද්ගලයෙක් මිය ගිය පසු එකී පුද්ගලයාට හිමි විය යුතු වැටුපක් හෝ හිඟ මුදලක් ඇත්නම් එම මුදල් ඔවුන්ගේ උරුමකරුවන් වෙත ගෙවීම සඳහා නෛතික ප්රතිපාදන නොමැති බව පහදා දීම.














